உலகம் முழுவதுமுள்ள தமிழறிந்தவர்கள்
இல்லந்தோறும் உள்ளந்தோறும் போற்றிக் கொண்டிருக்கும் பட்டிமன்ற உலகின் பேரரசர் சாலமன் பாப்பையா ஐயா அவர்களை அவருடைய இல்லத்தில் 9.3.25 ஞாயிற்றுக்கிழமையன்று நேரில் கண்டு பல நிகழ்வுகளைக் குறித்து உரையாடினேன்.
உற்றுக்கேட்டார் சிரித்து மகிழ்ந்தார்.




Add a Comment