உலகத் தமிழ்ச் சங்கம்
பொதுக்குழுக் கூட்டம்
சென்னைக் கலைவாணர் அரங்கத்தில் வியாழக்கிழமை
03.07.2025 அன்று மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மற்றும் உலகத் தமிழ் சங்கத் தலைவர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் தலைமையில்
மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் நான்காவது பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் திரு. வே. ராஜாராமன், இ.ஆ.ப.,
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் மற்றும் உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் (பொறுப்பு) முனைவர் ந.அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Add a Comment