த.செ.சி(T.J.S) கல்விக் குழுமமும்
உலகத் திருக்குறள் சமுதாய மையமும்
திருக்குறள்
இணைந்து வழங்கும் முப்பெரும் உலகச் சாதனை மாநாடு விழாக்கள்
1. திருக்குறள் மாநில நூல் – கருத்தரங்க முதல் மாநாடு
2. திருக்குறள் சார்ந்த பதாகைகள் திறப்பு விழா
3. தொல்காப்பிய நிகர்நிலை முற்றோதல்
தலைமை:
திருக்குறள் முதல்நிலைப் புரவலர் கல்விக் கொடையாளர் திருக்குறள்
மாண்புமிகு த.செ. கோவிந்தராசன் அவர்கள், தலைவர் த.செ.சி. கல்விக் குழுமம், மாண்பமை சட்ட மன்ற உறுப்பினர், கும்மிடிப்பூண்டித் தொகுதி.
சிறப்பு விருந்தினர்:
சமுதா
மாண்புமிகு திருக்குறள் முனைவர் ஒளவை.அருள் நடராசன் அவர்கள். இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, சென்னை.
தமிழ்த்தாய் வாழ்த்து
இம்மூன்றும் ஓர் உலகச் சாதனை நிகழ்வாக, த.செ.சி (T.J.S) கல்விக் குழுமம், பெருவாயல், கவரப்பேட்டை, கும்மிடிப் பூண்டி, திருவள்ளூர் மாவட்டத்தில், 05-07-2025 அன்று சனிக்கிழமைக் காலை நடைபெற உள்ளது.
த.செ.சி(T.J.S) கல்விக் குழுமும், உலகத் திருக்குறள் சமுதாய மையமும் இணைந்து, முதன்முறையாக உலக அரங்கில் வழங்கும் மாபெரும் சாதனை நிகழ்வு.
திருக்குறள் மாநில நூல் ஆய்வுக் கோவை இரண்டும், குமரிச் செழியனாரின் திருக்குறள் உரை நூலூம், திருக்குறள் முப்பால் பேரொளி இராதாகிருஷ்ணன் அவர்களின் திருக்குறள் கவிதை நூல் ஒன்றும் வெளியிடப்படும்.
திருக்குறள் சான்றோர் பெருமக்களுக்கு விருதுகள் வழங்கல் விழாவும் நடைபெறும்.
அனைவரும் வருக!
திருக்குறள் மாநில நூல், ஒன்றிய நூல் மற்றும் உலக நூல் ஆவதற்கு முன்மொழிவோம்

Add a Comment