நாளொரு நினைவும்
பொழுதொரு நிகழ்வும்
எங்கள் தந்தையர் நாடு என்னும் பொழுது ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே
நல்லாருக்கும் பொல்லாருக்கும்
நடு நின்ற நடுவாய் எல்லாருக்கும் பொதுவாய் நின்ற புலமைநலச் செல்வர் எங்கள் தந்தையர்
தமிழ்க்கடல் ஔவை நடராசன் அவர்கள் எங்கள் மூவரின் நினைவுகளில் என்றென்றும்
நீக்கமற நிறைந்துள்ளார்
வாழ்க அப்பாவின் புகழ்
ஔவை கண்ணன்
ஔவை அருள்
ஔவை பரதன்
15.6.25 ஞாயிற்றுக்கிழமை

Add a Comment