எங்கும் தமிழ்!
எதிலும் தமிழ்!
தமிழ் வளர்ச்சித் துறை திருவண்ணாமலை மாவட்டம்
தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் நினைவுபோற்றும் இலக்கியக் கருத்தரங்கம் 2024-2025
நாள்: திருவள்ளுவராண்டு 2056 / மாசி 27
11.03.2025 (செவ்வாய்கிழமை)
காலை 9.30 மணி
இடம்: கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி திருவண்ணாமலை
தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் நினைவுபோற்றும்
இலக்கியக் கருத்தரங்கம் 2024 2025
நிகழ்ச்சி நிரல்
முற்பகல் 09.30 மணி
மங்கல இசை (அரசு இசைப்பள்ளி மாணவர்கள்)
முற்பகல் 10.00 மணி
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை
திரு வ. சுந்தர்
மண்டிலத் துணை இயக்குநர் தமிழ் வளர்ச்சித் துறை, திருநெல்வேலி தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர்(மு.கூ.பொ.) திருவண்ணாமலை
தலைமையேற்று மாணவ, மாணவிகளுக்குப் பரிசுத்தொகை/பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கிச் சிறப்புரை
திரு. க.தர்ப்பகராஜ் இ.ஆ.ப. மாவட்ட ஆட்சியர், திருவண்ணாமலை
விழாப்பேருரை
முனைவர் ஔவை ந.அருள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை
முன்னிலையுரை
முனைவர் இல. இரேவதி
முதல்வர் கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி திருவண்ணாமலை
வாழ்த்துரை
முனைவர் பா.சுப்புலெட்சுமி
தமிழ்த் துறைத் தலைவர் கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரி திருவண்ணாமலை
பாவலர் ப.குப்பன்
திருக்குறள் தொண்டுமையத் தலைவர் திருவண்ணாமலை
திரு. ந.சண்முகம்
நந்தினி பதிப்பகம், திருவண்ணாமலை
கருத்தரங்க அமர்வு
முற்பகல் 11.00 மணி
கருத்தாளர்கள்
சிறப்பிக்கப்பெறும் தமிழறிஞர்கள்
அருணை மா.மதன்குமார்
முதுமுனைவர் ஒளவை நடராசன்
திருவண்ணாமலை
எழுத்தாளர் ரவி பிரகாஷ்
மேனாள் உதவி ஆசிரியர் சாவி (இதழ்), சென்னை
எழுத்தாளர் சாவி
முனைவர் சு.பிரேம்குமார்
கவிஞர் தாராபாரதி
உதவிப் பேராசிரியர் முதுகலைத் தமிழாய்வுத்துறை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி திருவண்ணாமலை
தமிழ்ச்செம்மல் திரு பா. இந்திரராசன் மாவட்டத் தமிழ்ச் சங்கத் தலைவர் திருவண்ணாமலை
வாழியூர் வே. இராசவேலன்
நாட்டுப்பண்
தொண்டுசெய்வாய் தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே உயர் தமிழ்த்தாய் இந்நிலத்தில் அடைகின்ற வெற்றியெல்லாம் உன்றன் வெற்றி
– பாவேந்தர் பாரதிதாசன்
சிறப்பிக்கப்பெறும் தமிழறிஞர்கள்
முதுமுனைவர் ஒளவை நடராசன் (1936-2022)
எழுத்தாளர் சாவி (1916-2001)
கவிஞர் தாராபாரதி (1947-2000)
வாழியூர் வே.இராசவேலன் (1941-2017)
“அகம் புறம் என்ற வாழ்க்கையினுடைய இரு கூறுபாடுகளைப் பிரித்து, நூல்களை இயற்றி இலக்கியங்களைத் தந்துள்ள மொத்தப் பெருமை நம்முடைய தாய்மொழிக்கு மாத்திரமே உள்ளது வேறு எம்மொழிக்கும் இல்லாத புதுமை”
– முத்தமிழறிஞர் கலைஞர்

Add a Comment