நல்விருந்து ஓம்பிய நட்புத்திலகம்
மேனாள் கூடுதல் செயலாளர் அருமை நண்பர் விஜயகுமார் அவர்களின் கொளத்தூர் இல்லத்தில் பொங்கல் பெருவிழாவை முன்னிட்டு 14.1 25 செவ்வாய்க்கிழமையன்று
நண்பர் கஜேந்திர பாபு மற்றும் ஓட்டுநர் பரந்தாமன் ஆகியோருடன் நல்விருந்து உண்டு மகிழ்ந்தோம்.
தைப்பிறந்தால் வழிப் பிறக்கும் என்பது போல விருந்துப் படைத்த விஜயகுமார் இணையர் வாழ்வாங்கு வாழ்க என்று வாழ்த்தி விடை பெற்றோம்

Add a Comment