POST: 2024-06-25T08:36:25+05:30

ஓய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்

ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு

24/223, என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை – 600 001

பண்பாளர் பக்தவத்சலம் நினைவரங்கம்

நாள்: 25.06.2024 (செவ்வாய்க்கிழமை)

நேரம்: மாலை 6 மணி

முனைவர் மறைமலை இலக்குவனார் முனைவர் ஔவை. அருள் முனைவர் மு. முத்துவேலு முனைவர் வா.மு.சே. ஆண்டவர் முனைவர் மோசசு மைக்கேல் பாரடே

முதலிய தமிழ்ப் பெருமக்கள் நினைவுரையாற்றுவர்.

அனைவரும் வந்திருந்து பண்பாளர் நினைவினைப் போற்றுவோம்

முனைவர் ஒளவை, அருள் நடராசன் தலைவர்

முனைவர் ப. தாமரைக்கண்ணன்

செயலாளர்

புலவர் பு.சீ. கிருட்டிணமூர்த்தி

இணைச் செயலாளர்

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்

டாக்டர் பெஞ்சமின் பிராங்கிளின் தலைவர்

பா. ஆசீர் பாண்டியன் பொதுச் செயலாளர்

சென்னை ஒய்.எம்.சி.ஏ

சே,சு, அன்பு கிளைத் தலைவர்

ஆ.டென்னிஸ் செயலாளர்

ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *