இருங்குன்றத்தில் இருந்தேன்!
என் பாட்டனார் உரைவேந்தர் பல பாடல்களை மனப்பாடமாக விடியற்காலையில் சொல்லும் பொழுது அப்பா இளமையில் கேட்ட பாடல் வரி:
குல மலை கோல மலை
குளிர் மலை கொற்ற மலை
நிலமலை நீண்ட மலை
திருமாலிருஞ் சோலைமதே!
நாடு போற்றும் தமிழாசிரியர் சந்திரன்
நண்பர் கஜேந்திர பாபு பொன்னேரி பிரதாப் ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை (30.4.24)
ஆண்டுகள் பல கழித்து மதுரையிலுள்ள கள்ளழகர் திருக்கோயிலுக்குச் சென்று வந்த பொழுது அப்பா சொன்ன
தல வழிபாட்டுப் பாடலை நினைந்தேன்..

Add a Comment