POST: 2024-03-11T09:58:12+05:30

திருவள்ளுவர் இலக்கிய மன்றம்

வாணுவம்பேட்டை, சென்னை 91.

49-ஆம் ஆண்டுவிழா அழைப்பிதழ்

நாள் 10.03.2024 ஞாயிற்றுக் கிழமை தி. ஆ. 2055, மாசி 27.

நேரம் பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை

இடம் : டி.ஏ.வி. பள்ளி

கர்மயோகி லயன் நாராயணராவ் அரங்கம் நந்தீஸ்வரர் வளாகம் ஆதம்பாக்கம் சென்னை-600 088.

அன்பிற்குரிய தமிழ் நெஞ்சங்களே!

வணக்கம் ! நற்றமிழ் அறிஞர்கள் பங்கேற்கும் இவ்வினிய விழாவிற்கு உறவும் நட்புமாக வருகை தந்து விழாவினைச் சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.

மிக்க அன்புடன் மன்றத்தார்

புதுவயல் ந. செல்லப்பன் கௌரவத் தலைவர்

இராம. குருநாதன் செயலாளர்

பா. இராசமன்னார் பொருளாளர்

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்

திருக்குறள் சிந்தனை அரங்கம் மற்றும் நல்லழகம்மை – செல்லப்பன் அறக்கட்டளை வழாங்கும் மரபுக் கவிதை நூல்களுக்கான பரிசளிப்பு

வரவேற்புரை : முனைவர் இராம. குருநாதன் அவர்கள்

விழாத் தலைமை

முனைவர் ஔவை அருள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை

சிறப்பு விருந்தினர்

நகைச்சுவை அரசு

முனைவர் தங்க. பசுபதி பொருள் : ‘திருக்குறளில் நகைமணிகள்’

பரிசு பெறும் கவிஞர்கள் பற்றிய அறிமுகம் ஓவியக் கவிஞர் மலர்மகன் அவர்கள்

பரிசு பெறும் கவிஞர்கள்

முதல் பரிசு – ரூ. 10,000/-

பேராசிரியர் கரு. நாகராசன் நூல் : இராமானுச மாமுனிவர் காவியம்

இரண்டாம் பரிசு – ரூ. 7,500/-

முனைவர் ஆனைவாரி ஆனந்தன்

நூல் : ஆனைவாரியார் கவிதைகள்

மூன்றாம் பரிசு – ரூ. 5,000/-

காடாம்புலியூர் கா. சங்கரன்

நூல் : ஒண்டிவீரன் குறுங்காப்பியம்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *