POST: 2024-02-03T07:32:53+05:30

திருக்குறள் மாணவர் மாநாடு

நாள்: 02.02.2024 & 03.02.2024

இடம்: அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கம், விருதுநகர்

நிறைவு விழா
03.02.2024, சனிக்கிழமை, மாலை 3.30 மணி

தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை
மரு.ஆர்.தண்டபாணி அவர்கள்

திட்ட இயக்குநர், ஊரக வளர்ச்சி முகமை, விருதுநகர் மாவட்டம்.

தலைமையுரை
முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள்
மாவட்ட ஆட்சியர்,
விருதுநகர் மாவட்டம்.

முன்னிலையுரை
முனைவர் ந. அருள் அவர்கள்
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித் துறை.

வாழ்த்துரை

முனைவர் இல.சுப்பிரமணியன், இ.ஆ.ப., அவர்கள்
செயலாளர்,
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை.

விழாப்பேருரை
திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
ராமச்சந்திரன் அவர்கள்
மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர்

திரு.தங்கம் தென்னரசு அவர்கள்
மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர்

திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள்
மாண்புமிகு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்

நன்றியுரை
திருமதி இரா.வளர்மதி அவர்கள்
முதன்மைக் கல்வி அலுவலர், விருதுநகர் மாவட்டம்.

நாட்டுப்பண்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *