POST: 2023-11-15T08:54:39+05:30

“எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே” என்று ஒளவையார் தொடுக்கும் செம்மாந்த அடியுடைய புறநானூற்றுப் பாடல் இருநூற்று ஆறு.

எத்திசையும் புகழ் மணக்கும் கருத்துகளை ஏந்தி வரும்
உலகத் தமிழிதழ் அணிவரிசை இருநூற்று ஆறு.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *