தமிழ் வளர்ச்சித் துறை
இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை
திருவாரூர் மாவட்டம்
2023 – 2024
திருவள்ளுவராண்டு 2054, புரட்டாசி – 25
நாள்:12.10.2023 வியாழக்கிழமை,
இடம்: வேலுடையார் கல்வியியல் கல்லூரி,
துர்க்கா லியா சாலை, திருவாரூர் மாவட்டம்.
மாணவர்களுக்கும் இலக்கியத்திற்கும் நடக்கும் மகரந்தச் சேர்க்கை!
செம்மொழித் தமிழ் செதுக்கி வைத்திருக்கும் சிற்பங்களோடு
காற்றில் மிதந்து வரும் கருத்து மேகம்!
பூவில் விளையாடும் பொதிகைத் தென்றலாய்
நாவில் தமிழாடும் நாவலர் பெருமக்கள் இதழ் வழியே கட்டும்
இலக்கியப் பந்தல்!
படைகொண்டு பைந்தமிழ் வளர்த்த
முத்தமிழறிஞர் கலைஞர் வழி நடைகொண்டு நிற்கும்
மாண்புமிகு முதலமைச்சர் விழிவழி நடக்கும் மொழிவழிப் பெருவிழா !
ஒளவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை
10.00 – 10.30: தொடக்க நிகழ்வு
தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை:
திரு. க.சு.சி. தியாகபாரி
தாளாளர்
வேலுடையார் கல்வி நிறுவனங்கள்
திருவாரூர்
நோக்கவுரை:
கவிஞர் நெல்லை ஜெயந்தா
ஒருங்கிணைப்பு அலுவலர்
மகிழ்வுரை:
திரு. ஜெ. கனகராஜ்
தலைவர்
சோழமண்டலத் தமிழிலக்கியக் கூட்டமைப்பு
10.30 – 11.10:
“செம்மொழித் தமிழின் சிறப்பு”
புலவர் இரெ. சண்முகவடிவேல்
11.10 – 11.50:
“மரபுக் கவிதைகளின் சிந்தனையும் சிறப்பும்”
கவிஞர் நெல்லை ஜெயந்தா
திரைப்படப் பாடலாசிரியர்
11.50 – 12.10: தேநீர் இடைவேளை
12.10 – 1.00:
“புதுக்கவிதையின் தோற்றமும் ஏற்றமும்”
கவிஞர் பிருந்தா சாரதி
திரைப்பட இயக்குநர்
1.00 – 1.40: உணவு இடைவேளை
1.40 – 2.20:
“நாடகத்திலும் திரையிலும் நடந்த தமிழ்”
திரு. க. சிவகுருநாதன்
வழக்கறிஞர்
2.20 – 3.00:
*கண்களைத் திறந்த கதை உலகம்”
திரு.மு.சண்முகராஜா
திரைக்கதை சர்
3.00 – 3.40:
“அன்னைத் தமிழ் வளர்த்த அறிஞர்களும், தலைவர்களும்”
திருமதி கு.திவ்யா
திருவாரூர்
3.40 – 4.00: பாசறை மாணவர் உரை
4.00 – 4.30:
சான்றிதழ் வழங்கி நிறைவுரை
மருத்துவர் பி. செந்தில்
தலைவர்
திருவாரூர் நகைச்சுவை மன்றம்
நாட்டுப்பண்

Add a Comment