POST: 2023-10-03T10:43:53+05:30

தமிழ் வளர்ச்சித் துறை
இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை
இராணிப்பேட்டை மாவட்டம்
2023 – 2024
திருவள்ளுவராண்டு 2054, புரட்டாசி – 9
நாள்:26.09.2023 செவ்வாய்க் கிழமை,
இடம்: ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி மகளிர் கல்லூரி,
விளாப்பாக்கம்.

மாணவர்களுக்கும் இலக்கியத்திற்கும் நடக்கும் மகரந்தச் சேர்க்கை!

செம்மொழித் தமிழ் செதுக்கி வைத்திருக்கும் சிற்பங்களோடு
காற்றில் மிதந்து வரும் கருத்து மேகம்!

பூவில் விளையாடும் பொதிகைத் தென்றலாய்
நாவில் தமிழாடும் நாவலர் பெருமக்கள் இதழ் வழியே கட்டும்
இலக்கியப் பந்தல்!

படைகொண்டு பைந்தமிழ் வளர்த்த
முத்தமிழறிஞர் கலைஞர் வழி நடைகொண்டு நிற்கும்
மாண்புமிகு முதலமைச்சர் விழிவழி நடக்கும் மொழிவழிப் பெருவிழா !

ஒளவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை

10.00 – 10.30: தொடக்க நிகழ்வு
தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை:
முனைவர் பா. இராமு
தமிழ் துறைத் தலைவர்
ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி மகளிர் கல்லூரி

நோக்கவுரை:
கவிஞர் நெல்லை ஜெயந்தா
ஒருங்கிணைப்பு அலுவலர்

10.30 – 11.10:
“செம்மொழித் தமிழின் சிறப்பு”
பேராசிரியர் த. முத்துக்குமார்
பெருமாள் மணிமேகலை பல்தொழிற்நுட்பக் கல்லூரி
ஓசூர்

11.10 – 11.30: தேநீர் இடைவேளை

11.30 – 12.10:
“மரபுக் கவிதைகளின் சிந்தனையும் சிறப்பும்”
பால சீனிவாசன்
வழக்கறிஞர்

12.10 – 1.00:
*கண்களைத் திறந்த கதை உலகம்”
திருமதி பவித்ரா நந்தகுமார்
ஆசிரியர் மற்றும் எழுத்தாளர்

1.00 – 1.40: உணவு இடைவேளை

1.40 – 2.20:
“புதுக்கவிதையின் தோற்றமும் ஏற்றமும்”
“கவிதைச்சித்தர்” நெல்லை ஜெயந்தா
திரைப்படப் பாடலாசிரியர்

2.20 – 3.00:
“அன்னைத் தமிழ் வளர்த்த அறிஞர்களும், தலைவர்களும்”
கவிஞர் த.கோ. சதாசிவம்
செயலாளர்
திமிரி தமிழ் இலக்கியப் பேரவை

3.00 – 3.40:
“நாடகத்திலும் திரையிலும் நடந்த தமிழ்”
கலைமாமணி திருப்பூர் கிருஷ்ணன்
ஆசிரியர் அமுதசுரபி மாத இதழ்

3.40 – 4.00: பாசறை மாணவர் உரை

4.00 – 4.15:
சான்றிதழ் வழங்கி நிறைவுரை
கே.ஆர்.பாஸ்கர்
தலைவர்
ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி மகளிர் கல்லூரி

நாட்டுப்பண்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *