POST: 2023-09-11T06:25:10+05:30

தமிழ் வளர்ச்சித் துறை

இளையோர்
இலக்கியப் பயிற்சிப் பாசறை

திருவள்ளூர் மாவட்டம்
2023 – 2024

திருவள்ளுவராண்டு
2054, ஆவணி – 25
11.09.2023 திங்கள் கிழமை

தளபதி கே. விநாயகம் மகளிர் கல்லூரி திருத்தணி,
திருவள்ளூர் மாவட்டம்

மாணவர்களுக்கும் இலக்கியத்திற்கும் நடக்கும் மகரந்தச் சேர்க்கை!

செம்மொழித் தமிழ் செதுக்கி வைத்திருக்கும் சிற்பங்களோடு
காற்றில் மிதந்து வரும் கருத்து மேகம்!

பூவில் விளையாடும் பொதிகைத் தென்றலாய்
நாவில் தமிழாடும் நாவலர் பெருமக்கள் இதழ் வழியே கட்டும்
இலக்கியப் பந்தல்!

படைகொண்டு பைந்தமிழ் வளர்த்த
முத்தமிழறிஞர் கலைஞர் வழி நடைகொண்டு நிற்கும்
மாண்புமிகு முதலமைச்சர் விழிவழி நடக்கும் மொழிவழிப் பெருவிழா !

ஒளவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை

10.00 – 10.30: தொடக்க நிகழ்வு
தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை:
ஒளவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை

நோக்கவுரை:
கவிஞர் நெல்லை ஜெயந்தா
ஒருங்கிணைப்பு அலுவலர்

வாழ்த்துரை:
முனைவர் இரா.வேதநாயகி
முதல்வர்
தளபதி கே. விநாயகம் மகளிர் கல்லூரி

10.30 – 11.10:
“செம்மொழித் தமிழின் சிறப்பு”
முனைவர் அ. மணிமேகலை சித்தார்தன்

11.10 – 11.30: தேநீர் இடைவேளை

11.30 -12.10:
“மரபுக் கவிதைகளின் சிந்தனையும் சிறப்பும்”
கவிஞர் நந்தலாலா
திரைப்படப் பாடலாசிரியர்.

12.10 – 1.00:
“நாடகத்திலும் திரையிலும் நடந்ததமிழ்”
கவிஞர் பிருந்தாசாரதி
திரைப்பட இயக்குநர்

1.00 – 1.40: உணவு இடைவேளை

1.40 – 2.20:
“கண்களைத் திறந்த கதை உலகம்”
திரு. திருப்பூர் கிருஷ்ணன்
ஆசிரியர், அமுதசுரபி மாத இதழ்

2.20 – 3.00:
“அன்னைத் தமிழ் வளர்த்த அறிஞர்களும், தலைவர்களும்”
முனைவர் ஆதிராமுல்லை,

3.00 – 3.40:
“புதுக்கவிதையின் தோற்றமும் ஏற்றமும்”
கவிஞர் நெல்லை ஜெயந்தா

3.40 – 4.00:
சான்றிதழ் வழங்கி நிறைவுரை
மரு. இரா.செல்வராஜ்
அரசு செயலாளர்
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை

நாட்டுப்பண்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *