POST: 2023-08-05T09:47:58+05:30

தெய்வீக இயல் இசை மன்றம்

‘குமரன் குடில்’,
33, சிட்டிலிமிட் சாலை,
செக்ரடேரியட் காலனி, ஆதம்பாக்கம்,
சென்னை-600 088.

32ஆம் ஆண்டு இயல் இசை விழா அழைப்பிதழ்

நாள் : 05-08-2023 முதல் 15-08-2023 வரை

இடம் : பீட்டா மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி வளாகம்
வண்டிக்காரன் சாலை,
கிண்டி,
சென்னை-600 032.

தொடக்க விழா: 05-08-2023 சனிக்கிழமை மாலை 6.00 மணி

விழாத் தலைவர் :
திரு என். விஜயகாந்த் அவர்கள் மாவட்ட நீதிபதி, சென்னை

தொடங்கி வைத்து சிறப்புரை : டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., ஆணையர்,
சென்னை பெருநகர மாநகராட்சி

பரிசு வழங்கி வாழ்த்துரை :

திரு ஒளவை அருள் அவர்கள் தலைவர், தமிழ் வளர்ச்சித் துறை

விருது பெறுபவர்கள் :

கவிஞர் சொ. பத்மநாபன்
திரு பி.வி. இரமணா (புல்லாங்குழல்)
திருமதி வினாயகமூர்த்தி அனிதா
திருமதி வசுதா ரவி

அன்பர்கள் அனைவரும் வருகைதந்து விழாவினைச் சிறப்பிக்குமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பி.கே. சந்திரசேகரன்
நிறுவனர்
சி.சுவாமிநாதன்
தலைவர்
பய்யூர் சி. கோபாலகிருஷ்ணன்
செயலாளர்

மங்கள இசை : திரு எஸ். மோகன்ராஜ் குழுவினர்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *