அமைச்சர் வருகை-மதுரை உலகத்தமிழ்ச் சங்கம்
—————————————— மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்
திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் 15.07.2023 சனிக்கிழமையன்று கோலத் தமிழ் வளர்த்த கூடல் மாநகரில் அமைந்துள்ள உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தையும், சங்கத்தமிழ் காட்சி கூடத்தையும், அலுவலகத்திற்கும் வருகை புரிந்து ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் மரு. இரா. செல்வராஜ் இ.ஆ.ப. அவர்கள் உடன் இருந்தார்.
அகப்பூவில் தேன்ததும்ப வரவேற்றோம்!
அமிழ்தினிய நெஞ்சத்தார்
வாழ்த்தி விடை பெற்றார்!

Add a Comment