POST: 2023-07-08T10:32:19+05:30

மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்
திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் தலைமையில்

தலைமைச் செயலகத்தில்
4.7.2023 செவ்வாய்க்கிழமை அன்று

திராவிட இயக்க தீரர்கள் கோட்டம் அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர்
மரு. இரா.செல்வராஜ், இ.ஆ.ப, செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் திரு.த.மோகன், இ.ஆப,
பேராசிரியர் திரு.சுப.வீரபாண்டியன், திரு.திருநாவுக்கரசு, திரு.திருமாவேலன்,
திருமதி ஓவியா,
தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ந. அருள்
ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *