POST: 2023-06-27T09:25:34+05:30

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்

ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு
24/223, என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை-600 001
மின்னஞ்சல்: esplanade@ymcamadras.org.in

‘ பண்பாளர் பக்தவத்சலம் ‘
மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்

27-6-2023, செவ்வாய் மாலை 6-00 மணி
இடம் : ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு அரங்கம்

தலைமை : முனைவர் மறைமலை இலக்குவனார்
மேனாள் தமிழ்ப் பேராசிரியர், மாநிலக் கல்லூரி,
சென்னை ஓய்.எம்.சி.ஏ.பட்டிமன்றத் துணைத் தலைவர்

நினைவுரை : முனைவர் ஔவை. அருள்

உங்கள் வருகை எங்கள் உவகை !

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *