தந்தை சொல் மிக்க மந்திரமில்லை!
அப்பா…
புகழ் தந்த பொன்னெழுத்து. அப்பா… சொன்னாலேயே சக்தி பிறக்குது மூச்சினிலே
அப்பா…
இமயம் போல உயர்ந்தவர். அப்பா… எல்லையில்லாத உரிமை எதிலும் தருவார். அப்பா…
வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும். அப்பா…
உங்களைப் போல் வாழ வேண்டும் புகழோடு

Add a Comment