POST: 2023-06-03T12:15:02+05:30

3 6 2023

தினகரன் – பக்கம் எண் : 2
முரசொலி.பக்கம் எண் 84
தினமணி -பக்கம் எண் : 7
மக்கள் குரல் – பக்கம் எண் – 2

தமிழ் வளர்ச்சித்துறை ஆய்வுக்கூட்டம்

சென்னை கலைவாணர் அரங்கத்தில் உள்ள மாநில செய்தி நிலைய கூட்டரங்கில் நேற்று, தமிழ் வளர்ச்சி துறை மண்டல, மாவட்ட துணை மற்றும் உதவி இயக்குனர்களுடன் துறை சார்ந்த ஆய்வுக்கூட்டம்
அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடந்தது.

தமிழ் வளர்ச்சித்துறை செயலாளர் செல்வராஜ்,
இயக்குனர் ஔவை அருள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *