அண்ணலுக்கு நூறாண்டு !
அண்ணல் ஆர்க்காட்டார் பிறந்தநாள்
நமக்குப் பெருமிதமூட்டுகிறது .
ஓய்வில்லாத உழைப்பும் – தம்மை முழுவதுமாகக்
கழகத்துக்கு ஆட்படுத்திய திறமும்
என்றும் மறக்க முடியாதவை .
முத்தமிழ் அறிஞர் கலைஞரையும் – பேராசிரியரையும்
தம் இரண்டு தோள்களில் சுமந்த தொண்டர் திலகம் .
நூறாண்டு வாழ்க !!
அன்போடு
ஒளவை குடும்பம்
21 4 2023

Add a Comment