பாரதி, பாரதிதாசன் கவிதை அமைப்பு
( தொடக்கம் 2004 )
சென்னை – 600 061.
பாவேந்தர் விழா 19 – ஆம் ஆண்டு விழா
இலக்கியச் சிற்பி இராச வேதாந்தம் அரங்கம்
கவிமாமணி வாசல்
வசந்தப்பிரியன் மேடை
இடம்: வியாபாரிகள் சங்கத் திருமண மண்டபம்,
மூவரசம்பேட்டை குளம் பின்புறம்,
மடிப்பாக்கம்,
சென்னை – 600 091.
நாள் : 18.03.2023, சனிக்கிழமை,
மாலை 3.00 மணி
செந்தமிழ் வளர்த்த செம்மல் படத்திறப்பு :
பத்மஸ்ரீ ஒளவை நடராசன்
மேனாள் துணைவேந்தர்
தமிழ்ப் பல்கலைக்கழகம்
படத் திறப்பாளர் ;
கலைமாமணி ஏர்வாடி இராதாகிருஷ்ணன்
ஆசிரியர் – கவிதை உறவு

Add a Comment