தமிழா விழி ! தமிழால் விழி !
தமிழ் இலக்கியக் கழகம்.
12 ஆம் ஆண்டு தொடக்க விழா !
தாமோதரம் திட்ட அறிமுக விழா மற்றும்
நற்றமிழ் நாவரசர் ஒளவை. நடராசன் அவர்களின் படத்திறப்பு விழா !
உலகத் தாய்மொழி நாள் விழா !
இடம்: தமிழ் இணையக் கல்விக் கழகம் அரங்கம்,
கோட்டூர்புரம், சென்னை.
நாள்: 19.02.2023.
நிகழ்ச்சி நிரல்
காலை : 10.00 – தமிழ்த்தாய் வாழ்ந்து
படத்திறப்பு விழா !
தாமோதரம் திட்டத் தொடக்க விழா !
வரவேற்பு : செல்வி வே,செவ்வந்தி.
தலைவர்.தாமோதரம் திட்டம்,
தமிழா விழி ! தமிழால் விழி ! தமிழ் இலக்கியக் கழகம்,
தொடக்கவுரை
செல்வன் கரிசல் பாலா.
இயக்குநர் தமிழா விழி ! தமிழால் விழி !
தமிழ் இலக்கியக் கழகம்.
தலைமை : தமிழ்த்திரு
ஔவை. ந. அருள் அவர்கள்.
இயக்குநர்.
தமிழ் வளர்ச்சித்துறை,
தமிழ்நாடு அரசு.
சிறப்புரை : முனைவர் வாணி அறிவாளன் அவர்கள்.
உதவிப் பேராசிரியர்.
தமிழ் மொழித்துறை
சென்னைப் பல்கலைக் கழகம்
தாமோதரம் திட்டத்தைத் தொடங்கிவைத்துச்
சிறப்புரை : முனைவர் ப. சரவணன் அவர்கள்.
உதவி இயக்குநர்,
தமிழ்நாடு பாடநூல் கழகம்.
சிறப்பு விருந்தினர்களுக்கு – கழக உறுப்பினர்களுக்கு மரியாதை செய்தல்
நன்றியுரை
திருமதி.வா, அகல்யா அவர்கள்,
சென்னை மாவட்டத் தலைவர்,
தமிழா விழி ! தமிழால் விழி ! தமிழ் இலக்கியக் கழகம்.
பிற்பகல் 12:45, உணவு இடைவேளை
பிற்பகல் 1.20 மணி
உலகத் தாய்மொழி நாள் சிறப்பு அமர்வு
ஜீ-தமிழ் பட்டிமன்றம் புகழ் அவனி மாடசாமி
தலைவர், மதுரை இலக்கிய மன்றம்,
கருஞ்சட்டை சா. இராசேந்திரன்
புழல் சிறைச்சாலை ஆசிரியர் –
சென்னை
நூற்றாண்டு விழாச் சிறப்பு உரை அமர்வு
சிறப்பு அழைப்பாளர்
எழுத்தாளர் சோ, தர்மன் அவர்கள்,
சாகித்திய அகாதெமி விருதாளர்,
கோயிற்பட்டி.
என். ஏ. எஸ், சிவக்குமார் அவர்கள்,
காருக்குறிச்சி அருணாச்சலம்
நூலாசிரியர், கோயிற்பட்டி,
காருக்குறிச்சி அருணாச்சலம் குறித்து உரையாற்றுகிறார்.
முனைவர் சீ, ரகு அவர்கள்,
இணைப் பேராசிரியர். தமிழ்த்துறை மாநிலக் கல்லூரி –
சென்னை
எழுந்தாள் கி இராஜநாராயணன் குறித்து உரையாற்றுகிறார்.
செல்வன் பாலு ஆனந்த் அவர்கள்,
தமிழா விழி ! தமிழால் விழி ! தமிழ் இலக்கியக் கழகம், .
கு அழகிரிசாமி குறித்து உரையாற்றுகிறார் .
விழா நாளன்று தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் உலகத்தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடுகள் அனைத்தும் வளாகத்தில் விற்பனைக்கு வைக்கப்படும் .
தமிழ் ஆர்வலர்கள் பயன்படுத்திக் கொள்க !
பிற்பகல் 3.30 மணி
பரிசளிப்பு விழா !
கவிஞர் தமிழமுதன்
திரைப்படப் பாடலாசிரியர் சங்கத் தலைவர்
நன்றியுரை
கவிஞர் க. பாரதி.
தமிழா விழி ! தமிழால் விழி ! தமிழ் இலக்கியக் கழகம்
நாட்டுப்பண்…
இசை: சிலம்பு மகேஷ்
ஸ்ரீ சக்கரா மியூசிக் அகாடெமி –
திருமுல்லைவாயில்
அனைவரும் வருக !! அன்பு மிகுதி பெருக !!!
அழைப்பில் மகிழும்…
திரு.கமல்ராஜ் ருவியே
தலைவர். தாமோதரம் திட்டம்,
செல்வி. கா, ரெத்தினப்பிரகா
உறுப்பினர், தாமோதரம் திட்டம்,
திரு.க, கருப்பசாமி (கரிசல்பாலா)
இயக்குநர்
செல்வி வே, செவ்வந்தி
தலைவர்,
திருமதி க, பாரதி
காஞ்சிபுரம் மாவட்டத்தலைவர்
திருமதி வா, அகல்யா
சென்னை மாவட்டத்தலைவர்
திரு.ஜோ, சந்தோஷ்சிவன்
உறுப்பினர்.
திருமதி ஜோ.சு. ராதிகா
ஈரோடு மாவட்டத் தலைவர்
முனைவர் வை, மனோகர்
தமிழா விழி ! தமிழால் விழி ! தமிழ் இலக்கியக் கழகம்.

Add a Comment