தமிழறிஞர் க.நெடுஞ்செழியனார் தமிழறிஞர் அவ்வை நடராசனார் மொழிப்போர் ஈகி பா. செயப்பிரகாசம்
நினைவு போற்றும் விழா
நாள் :04.12.2022
ஞாயிற்றுக்கிழமை
பொழுது: மாலை 5 மணி
நிகழிடம்: மணியம்மை பள்ளி, வடக்கு மாசி வீதி, மதுரை
தலைமை :
பி.வரதராசன்
தலைவர், புரட்சிக் கவிஞர் மன்றம்
புகழுரை:
தமிழறிஞர் ம.பெ.சீனிவாசன்
திருமாலிய அறிஞர்
தமிழறிஞர் இரா.சதாசிவம் ஆசிரியர், செந்தமிழ் பேராசிரியர் பெரியசாமி செந்திக்குமரன் நாடார் கல்லூரி
நன்றி
வருகை விழையும்
அதிவீரபாண்டியன்
விரிவுரையாளர், செந்தமிழ்க் கல்லூரி, புரட்சிக் கவிஞர் மன்றம்,
இன்று மாலை(4.12.2022) உலகத் தமிழர்களின் முற்றத்தில் மறைந்த தமிழறிஞர் அவ்வை அவர்கள் குறித்து மரபின் மைந்தன் முத்தையா அஞ்சலி உரை நிகழ்த்துகிறார்

Add a Comment