எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!
சென்னை, தேனாம்பேட்டை
டி. எம். எஸ் வளாகத்திலுள்ள, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிருவாகத் துறை ஆணையர் திரு. லால்வேனா இ.ஆ.ப. முன்னிலையில்
26.08.2022 வெள்ளிக்கிழமை
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் நெறிகாட்டுதலில்
துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் கலந்தாய்வுக் கூட்டத்தில், கோப்பு நடவடிக்கைகள் அனைத்தும் நூற்றுக்கு நூறு தமிழிலேயே நடைபெறவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

Add a Comment