POST: 2022-04-30T11:30:03+05:30

தினமணி – ஞாயிறு – 17 – 4 2022 – பக்கம் எண் : 6
10 – 4- 2022 – கலாரசிகன் பகுதி – பதிவுக்கு வரப்பெற்ற கருத்துரை

அன்புள்ள ஆசிரியருக்கு…
……………….
வரலாற்று ஆவணம் ‘

கோவையில் நடந்த தமிழ்ச் செம்மொழி மாநாடுதான் சிறப்பானது ‘ என
ஒளவை நடராசனார் கூறியது,

மாநாட்டுக்காக ‘ தினமணி ‘ குரல் கொடுத்தது,

கலாரசிகனின் தமிழ், தமிழர், இலங்கைத் தமிழர் பற்று பற்றி முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி முரசொலியில் எழுதியது

என கலாரசிகனின் இந்த வாரத் தகவல் வரலாற்று ஆவணமாகத் திகழ்ந்தது.

– ஏ.பி.மதிவாணன், பல்லாவரம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *