POST: 2022-01-08T08:55:49+05:30

அமுதசுரபி – சனவரி மாத இதழ் -1.1.2022 பக்கம் எண் : 8

நூலேணி

அண்மையில் அனைத்திந்திய எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் சென்னை பி எஸ் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் புலவர் தி வே விஜயலட்சுமி எழுதிய ” சமுதாயச் சிந்தனைகள் என்ற நூலும்

” உஷா மகாதேவன் எழுதிய ” ரோஜாவின் கவிதைகள் ” என்ற நூலின் மொழிபெயர்ப்பான ” போயம்ஸ் ஆப் ரோஜா ” என்ற நூலும் வெளியிடப்பட்டன .

முனைவர் கோ பெரியண்ணன் ,
லேனா தமிழ்வாணன் ,
முனைவர் ஒளவை அருள் ,
கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன் ,
முனைவர் வாணி அறிவாளன் ,
கவிஞர் விஜயகிருஷ்ணன் ,
முனைவர் இதயகீதம் இராமானுஜம் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர் .

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *