POST: 2021-04-22T09:25:58+05:30

மூதறிஞர் கு இராஜவேலு(-101 வயது) அவர்களைக் 15.4.2021 இல்லத்தில் கண்டு மகிழ்ந்த ஒளிப்படங்கள். (இணைப்பில்)

__________________________________________
தினமணி நாளிதழில் 11.4.2021 ( ஞாயிறு ) அன்று
” தமிழ்மணி ” – ( பக்கம் எண் – 6 ) . பகுதியில் வெளியான
ஒளவை அருள் எழுதிய தேசியத்திலகம் கு ராஜவேலு கட்டுரைக்கு வரப்பெற்ற கருத்துரைக் கடிதம்

மாபெரும் கொடை !

ஒளவை அருள் எழுதிய ” நூறாண்டு நிறைந்த தேசியத்தமிழ் வளர்த்த திலகம் ” அறிஞர் கு இராஜவேலு தமிழுக்குக் கிடைத்த மாபெரும் கொடை .

அ .கருப்பையா – பொன்னமராவதி .

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *