POST: 2020-01-10T09:34:04+05:30

சென்னைப் பல்கலைக்கழகம்
தமிழ்த்துறை, தொலைதூரக் கல்வி நிறுவனம்

மற்றும்

மலேசியா சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகம்

இந்து தமிழ் திசை நாளிதழ்

இணைந்து நடத்தும்

எட்டாவது பன்னாட்டு கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியீடு

===========================================
“International Seminar”
“பாதுகாப்பு – பல்துறைப் பார்வை”
===========================================

நாள் : 10.01.2020, முற்பகல் 10.30 மணி

இடம் : F-50, அரங்கம், சென்னைப்
பல்கலைக்கழகம்.

தொடக்கவுரை மற்றும் நூல் வெளியீடு
************************************************************
முனைவர் ந.அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை,
தமிழ்நாடு அரசு.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *