POST: 2019-10-19T10:47:10+05:30

நாளிதழில் இடம்பெற்ற கட்டுரைக்கு வரப் பெற்ற வாழ்த்துகள்
=============================================
(வாழ்த்து – 212)

ஔவை அருள் எழுதிய ‘ஏழு கடல் கொண்ட ஓர் ஏரி’ துணைக் கட்டுரை (09.08.2019) படித்தேன். சிகாகோ நகர ஏரிக்கரையில் உள்ள 11-ஆவது மாடியிலிருந்து மிச்சிகன் ஏரியை ஜன்னல் வழியாகப் பார்த்தபடியே கட்டுரையை படித்தபோது நான் மிகவும் பரவசத்தில் ஆழ்ந்து போனேன். இந்த மாபெரும் ஏரி குறித்து ஏராளமான தகவல்களை கட்டுரையாளர் அளித்துள்ளார். இப்படி ஓர் ஏரி தமிழகத்தில் இல்லையே என்ற ஏக்கத்தை இன்னும் அதிகப்படுத்துகிறது.

….. சின்னஞ்சிறுகோபு,
சிகாகோ.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *