POST: 2019-03-22T10:31:11+05:30

=============================
மார்ச்சு – 21, உலக கவிதை நாள்
=============================
கலையும் அழகும் கற்பனையும் கலந்தால் கவிதை பிறக்கும்.
கலை என்பது எடுத்துச் செல்லும் முறை ,
அழகு என்பது தேர்ந்த சொற்களின் முகவனப்பு ,
கற்பனை என்பது கனவுக்கும் புனைவுக்கும் மற்றொரு பெயர்
இப்படி மூன்றும் சேர்ந்தால் கவிதை சிவக்கும்.

—– முனைவர் ஔவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *