POST: 2019-02-23T10:31:12+05:30

============================================
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
(பகுதி – 261)
============================================
முனைவர் ஔவை நடராசன்
—————————————————
தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நான் பணியாற்றியபோது, தமிழ் வளர்ச்சித்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தமிழ்ப்பல்கலைக் கழகம் குறித்து இடம்பெற்ற குறிப்பு…..
(தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர் பகுதி – 8
***************************************************************
(ஏப்ரல் 16, 1997)
2. மேற்காணப்படும் கொள்கைகள் அடிப்படையில், தமிழ்ப் பல்கலைக் கழகம் உருவாக்கப்பட்டிருந்தாலும், தமிழின் வளர்ச்சியை மனத்திற்கொண்டு வேறு சில கொள்கைத் திட்டங்களும், பல்கலைக் கழக விதிகளில் இடம் பெறுகின்றன. அவையாவன:
1. பட்டங்கள், பட்டயங்கள் மற்றும் கல்விசார் சிறப்பு நிலை விருதுகளைத் தகுதியுடையோர்க்கு வழங்க ஆவன செய்தல்,
2. பல் வேறு துறைகளிலும் சீர்மிகு அறிஞர்களை இனங்கண்டு அவர்களுக்கு உயர்நிலை விருதுகள் வழங்குதல்,

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *