POST: 2019-01-03T10:07:22+05:30

நாளிதழில் வெளியான ஔவை நடராசன் அவர்களின் கட்டுரைக்கு வரப் பெற்ற வாழ்த்துகள்
============================================
(வாழ்த்து – 86)
————————-

அருமையான கட்டுரை. அறிஞர் ஔவை அவர்கள் ஆழ்ந்து சிந்தித்து நுணுக்கமான வகையில் எழுதப்பட்ட கட்டுரை. நிறைவாக இருந்தது. அக மகிழ்வு கொண்டேன். இக்கட்டுரை அனைத்து இதழ்களிலும் வெளியானால் நன்று.

—– புலவர் தி.வே.விஜயலட்சுமி

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *