விளக்கின் வெளிச்சம் தொடர்கிறது!
==================================
ஔவை சு.துரைசாமி பிள்ளையின் திருவருட்பா உரையை அண்ணாமலைப் பல்கலை வெளியிட்டது. வெளியீட்டு உரிமை அவர்களிடமே இருந்தது. பல்லாண்டுகளாக அது மறுபதிப்பு
காணாமலே இருந்தது. அய்யா அதை அறிந்து சம்பந்தப்பட்ட பல்கலை நிர்வாகத்திடம் பேசி, தன் உதவியுடன் வர்த்தமானன் பதிப்பகத்தில் மலிவு விலையில் அதை வெளியிட வைத்தார். அது மக்களுக்கு அவர் செய்த அருட்சேவை.
—– விஜயா வேலாயுதம்
(அமுதசுரபி, சூலை 2018 இதழ்)

Add a Comment