திரு.க.பாண்டியராஜன்,
மாண்புமிகு தமிழ் வளர்ச்சி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர்
தமிழக சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கையின்போது, 13.06.2018 (புதன் கிழமை) மாலை 04.00 மணியளவில் ஆற்றிய உரைத் தொடக்கம்….
———————————————————————————–
மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர், டாக்டர் தமிழ்க்குடிமகன், பேராசிரியர் நன்னன், முனைவர் வ.அய்.சுப்பிரமணியன், முனைவர் ஔவை நடராசன், சிலம்பொலி செல்லப்பன் போன்ற உன்னதமான தமிழறிஞர்கள் அனைவரும் பணிபுரிந்த இந்த தமிழ்த்துறையில் இன்றைக்கு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் செயல்திட்டங்களை முழுமையாக செயல்படுத்துவதற்கு இத்துறையில் என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளோம் என்று கூற விரும்புகிறேன்.
Add a Comment