மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-181
—————-
===========================================
புரட்சித்தலைவரைப் பற்றிய நாகை தருமன் அவர்களின் ‘ஒளி, ஒலிக்காட்சி’
===========================================
காட்சி :
————–
தந்தை பெரியார் சிலை திறப்பு.சென்னை
அண்ணா மேம்பாலம் அருகில்
பாபு ஜெகஜீவன்ராம் தந்தை
பெரியார் சிலையைத் திறந்துவைக்கிறார்.
விழாவில் டாக்டர் நாவலர்
கழகத்தில் இணைகிறார்.
காட்சி :
————–
புரட்சித் தலைவர் அரசு சாதனைகள்.
பெரியார் எழுத்துச்சீர்திருத்தம்,
தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை
ஓராண்டு முழுதும்கொண்டாடியது.
நினைவுநாள் போற்ற அறிவித்தது
சத்துணவுத் திட்டம்,
தஞ்சையில் தமிழ் பல்கலைக்கழகம் அமைத்தது.
ராஜராஜ சோழன் இலக்கிய விருது
வழங்கச் செய்தது…
காமராசர், பாவேந்தர் பாரதிதாசன் மற்றும்
அன்னை தெரசா இவர்களின் பெயர்களால் கல்லூரிகள்…
அண்ணா பல்கலைக்கழகம் ,
மதுரையில் உலகத் தமிழ் மாநாடு,
உலகத்தமிழ்ச்சங்கம்…. (14.4.86)
சென்னைக்குக்குடிநீர்-தெலுங்கு கங்கைத்திட்டம்…
காட்சிகள் காண்பிக்கலாம்.
காட்சி :
————–
கழக ஆட்சி கலைப்பு (பிப்ரவரி,1980)
நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி.
(மே,1980) நடந்த பொதுத்தேர்தலில்
மதுரையில் போட்டியிட்டு , புரட்சி தலைவர்
அமோக வெற்றி.
கழகம் தனிப் பெரும்பான்மை பெற்றது.
புரட்சி தலைவர் முதலமைச்சராகப்
பொறுப்பேற்றார். (9.6.80)
காட்சி :
————–
புரட்சி தலைவர் முன்னிலையில்
புரட்சிச் செல்வி ஜெயலலிதா
அவர்கள் கழக உறுப்பினராகச்
சேர்ந்தார். (1982)
கொள்கைப் பரப்புச் செயலாளராக
நியமிக்கப்படுகிறார்.
காட்சி :
————–
சத்துணவுத் திட்டச் செயல்பாட்டுக் கண்காணிப்பு உயர் மட்டக் குழு உறுப்பினராக புரட்சிச் செல்வி ஜெயலலிதா நியமனம்.
காட்சி :
————–
புரட்சிச் செல்வி ஜெயலலிதா தனது சொந்தச்
செலவில் ஒரு லட்சம் ரூபாயில்
அன்னை சந்தியா பெயரில் சத்துணவுக்
கூடத்தை உருவாக்கித்தருகின்றார்.
காட்சி :
————–
மாநிலங்கள் அவைத் தேர்தலில்
புரட்சிச் செல்வியைப் போட்டியிடச்
செய்து, நாடாளுமன்றத்துக்கு
புரட்சி தலைவர் அனுப்பி வைக்கிறார்.
அண்ணா அமர்ந்து கொள்கை முழக்கமிட்ட
இருக்கை (185)ல் அமர்ந்து செயல்படுகிறார்.

Add a Comment