இரங்கலுரை
சிவநெறிக்களஞ்சியம் திரட்டிய திருமுறைப்பொழிவாளர் பேராசிரியர் செல்வக்கணபதி நோய்க்கு இரையாகி நேற்று மறைந்தார்.
அவரை விட மூத்த வயதினர் நோயில் தடுமாறி வாழ்கிறார்கள் சிவனருள் இது தானோ?
அமெரிக்காவில் வாழும் திருமகன் பெயரால் ஒலியிழைகளை வடிவமைத்து ஒரு நிறுவனம் நடத்தினார்.
குறையொன்றும் இல்லாமல் நோய்க்கு இரையானது மனத்தை நோகடிக்கிறது.
முனைவர் ஔவை நடராசானார்

Add a Comment