பொங்கல் திருநாள் தமிழர் திருநாள்; உழவர் திருநாள்;
உழைப்பின் திருநாள்; அது ஒரு வாழ்வியல் திருநாள்.
அதனால்தான் எந்தத் திருநாளுக்கும் இல்லாத தனிப்பெருமை இந்த்த் திருநாளுக்கு வந்த்து.
தை பிறந்தால் வழிபிறக்கும் என்று காத்துக் கொண்டிருந்த மக்கள் தன்மனம் ஒரு பொன்மனம் என்று காட்டிய வள்ளலைப் போல இயற்கைத் தாய் செங்கரும்பும் செந்நெல்லுமாக ஆற்றிக் கொடுத்தபோது எல்லோரும் கூடியிருந்து மகிழ்ந்து உண்ணும் திருநாள்; பகுத்துண்டு வாழும் பண்பினை நினைவூட்டிக் கொண்டிருக்கும் திருநாள்;
முனைவர் ஔவை நடராசன் .

Add a Comment