POST: 2015-09-15T21:25:06+05:30

திருவள்ளுவர் குறள் தமிழர் நெறி விளக்க மாநாடு 1949 நடைபெற்றது. மாநாட்டின் நிறைவில் பேரறிஞர் அண்ணா நடித்த சந்திரமோகன் என்ற நாடகம் நடைபெற்றது.

நாடகத்தைப் பற்றி பேசிய அண்ணா அவர்கள், சந்திரமோகன் என்ற நாடகத்தில் காணப்படும் நிகழ்ச்சிகள் யாவும் வரலாற்று ஆதாரம் கொண்டதே என்பதற்குச் சான்றாக 15.01.1949யன்று வெளிவந்த இந்தியன் கெள்பிரள் என்ற நாளிதழில் வரலாற்று அறிஞர் நீலகண்ட சாஸ்திரியார் எழுதியுள்ள பகுதிகள் அமைந்துள்ளன.

எனவே, நாடகம் என்பது வெறும் நள்ளிரவு சத்தமல்ல, பகுத்தறிவை பரப்பும் பாடநூல் என்பது அறியப்பட்டது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *