மன்மருள் கொண்ட மக்கள் கூட்டத்தை இன இருளால் இருண்டு கொண்டிருந்த நம் இனக்கூட்டத்தை திருக்குறள் என்ற திருவிளக்குத்தான் ஒளியேற்ற முடியும் என்ற கருத்தை உணர்ந்துக்கொண்டு, கையில் வாளுக்கு பதில், வள்ளுவ நூல் ஏந்திய பாசறை வீரர்களாக, பகுத்தறிவு தோழர்கள் தங்கள் படைகளை பெருக்க வேண்டும். இப்படி பேசிய பேரறிஞர் அண்ணாவின் 107 ம் பிறந்தநாள் இன்று திகழ்கிறது.

Add a Comment