ஆலந்து ஒரு சிறிய நாடு. 20 வீதம் நிலம், நீர் மட்டத்திற்கு கீழே இவர்கள் மரக்கலங்களில் சென்று பல நாடுகளை வென்றார்கள். ஏன் உலகையே ஆண்டார்கள். இந்தியாவின் பகுதிகளை இலங்கையை, தென்னாப்பிரிக்காவை, பிலிப்பைன் நாட்டை, தென் அமெரிக்காவை இப்படி கிழக்கிலிருந்து மேற்குவரை நாடுகளை வென்றார்கள். டச்சுக்காரர்கள் இப்போது எல்லாவற்றையும் இழந்துவிட்டார்கள். பாடம் நடத்துகிறபோது ஆலந்து வீரம் கற்பனை செய்ய முடியாதது என்று என் ஆசிரியர் கூறியது நினைவிற்கு வருகிறது.
அளவால் பெரியது என்பது இல்லை. ஊக்கம் தான் உலகை ஆளும்

Add a Comment