நேற்று(10.7.2015) மாலை 4.00 மணியளவில் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில்,சென்னைப்பல்கலைக்கழகம்,இராணி மேரிக்கல்லூரி,காயிதே மில்லத் மகளிர் கல்லூரி,பச்சையப்பன் கல்லூரி,உலகத்தமிழாராய்ச்சி நிறுவன தமிழ் இலக்கிய முதுகலை,முதுநிலை,ஆய்வு மாணவ,மாணவியர் மற்றும் தலைமைச்செயலக மொழிபெயர்ப்புத்துறையில் புதிதாக சேர்ந்த உதவிப்பிரிவு அலுவலர்களுக்கு கலைச்சொல்லாக்கம் என்ற தலைப்பில்,தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா மு சேகர் முன்னிலையில் உரையாற்றினேன்

Add a Comment