நம்மூர்களில் விளைந்த இலந்தைபழம் தாம் சீமையில் பயிரிட்டு பெருத்த இலந்தையாக்கி ஆப்பிள் என்று பெயரிட்டார்கள்.இதனால் ஈவாவுக்கு முந்தைய காலத்திலேயே இந்திய மக்கள் இலந்தை பழத்தை பயிரிட்டார்கள் என்பதை அண்மையில் நடந்த 102வது அறிவியல் மாநாட்டில் ஆராய தவறிவிட்டார்கள் என்று ஈசசங்குடி இலந்தை அறிவியலாளர் ஈசுவரமூர்த்தி எழுதியிருக்கிறார்.

Add a Comment