POST: 2013-05-26T23:23:21+05:30

கட்டி முடித்த கோபுரமாகிய நேரு பெருமகனாரின் குடும்பத்தை சார்ந்த தங்கையர்,மாமன்,மைத்துனர்,சித்தி மகன் என்ற கணக்குப்
படி எவரவர் எந்தப்பதவியில் இருந்தனர் என்பது வியப்பைத்தரும்.

பேரறிஞர் அண்ணாவின் பிள்ளைகள் ஒருவரும் கடன் வாங்காமல் வாழந்ததும் இல்லை,இறந்ததும் இல்லை.படிப்பறிவு இல்லாத மனைவி மட்டும் மேலவை உறுப்பினராக இருந்தார்.

தன் குடும்பத்தை கல்வியாலும் செல்வத்தாலும் வளமாக்குவது ஒரு திறமை தான்….

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *