எழுத்து விடாமல் எந்த துண்டுப்பதிவுகளையும்,ஏடுகளையும்,காகித முடங்களையும் பதிவு செய்து காத்து வருவது இங்கிலாந்து நாட்டின் பிரிட்டிஷ் நூலகத்தின் இன்றியமையாப்பணியாகும்.
திருக்குறள் எங்கே என்று கேட்டதும் எந்த திருக்குறள் கையடக்கமா?கால் பக்க அளவா ? என்று இங்கே கேட்கிறார்கள்!
எந்த காந்தி என்று கேட்பதைப்போல?

Add a Comment