என்றும் மாறாத தமிழ் என்ற தொடரால் கடந்த ஆண்டு பொதுத் தமிழ்ப்பாடத்தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களே இவ்வாண்டும் நூற்றுக்கு எழுபது விழுக்காடு அதே கேள்விகள் எண் தவறாமல் இடம் பெற்றுள்ளனவாம்.
எவர் கண்ணுக்குத்தெரியப்போகிறது என்றும் மாறாத தமிழ் என்பதை வலியுறுத்தி எட்டாண்டுகளாக மாற்றாமல் உள்ளது.
இந்த ஏமாற்று வேலை எவரால் எப்படி நடக்கிறது என்று தமிழ்ப்பெரியசாமி தினமணி 9.3.2013யில் வெளியிட்டுள்ளார்

Add a Comment