சலியாத உழைப்புக்குச் சான்று அண்ணல்
இரா சனார்த்தனம்
—————————————————————————–
திராவிட மாணவர் இயக்கத்தில் துடிப்பாக இருந்து தமிழர் இன எழுச்சிக்கு பெருந்துணையாக
இருந்து சட்டமன்ற மேலவை உறுப்பிராகவும்,முடுக்குனராகவும்(கொறடா ) பணியாற்றி இலங்கைத்தமிழர்களின் இன்னலை காட்டி பதவி விலகியவர்.
ஆயிரம் ஈழத்தமிழர்களை அரவணைத்து வாழந்த இரா சனார்த்தனம் எந்த அரண் இன்றி,இன்று காலையில் மறைந்தார்.
எனக்கு ஆறு வயதிலிருந்தே அவரைத்தெரியும்.அவருடைய மறைவு ஓர் அரசின் பெருமிதத்தோடு புதைக்கபடவேண்டியது என்று பலர் கருதினார்கள்.
அவருடைய
துணைவியார்,மகன்,மகள் மூவரும் அமெரிக்காவில் இருப்பதால் அவர்களின்
வருகைக்கு உடலம் காக்கப்பட்டு வருகிறது.

Add a Comment