தாழ்வு மனப்பான்மை என்பது தலைகனத்தைத் தரும்
தமிழன் என்று சொல்லடா;தலைக்கனத்தோடு நில்லடா!என்று பலர் தவறாக படித்து விட்டார்கள்
தீப்பெட்டி கேட்டதாம் என்மீது உராய்கிறாயே ஏன் நீ மட்டும் எரிந்து பொடியாகிவிடுகிறாய் என்று
தீக்குச்சியிடம் சொன்னதாம் .தலைக்கனம் உடையது இப்படித்தான் அழியும்…

Add a Comment