விசயநகர வேந்தர் ஆட்சியில் தெலுங்கு மொழி முதன்மைப்பெற்றிருந்ததால் தமிழ்மக்களும் தெலுங்குக் கீர்த்தனைகளை எழுதி உருக்கமாகப் பாடினர்.
திருவையாற்றுத் தியாகபிரம்மம், திருவாரூர் முத்துசாமி தீட்சிதர், திருவாரூர் சாமா சாஸ்திரி முதலியோர் கர்னாடக இசை மூவர் என்று இசைவானர்கள் தொழுது போற்றுகிறார்கள்.
இவர்கள் எழுதி சாகித்தமாகிய கீர்த்தனைகள் தெலுங்கிலும் சமஸ்கிருதத்திலும் அமைந்தவையாகும்.

Add a Comment