இன்று காலை இலயோலா கல்லுரியில் பேராசிரியர் தெய்வசுந்தரத்தின் சீரிய முயற்சியில் கணினித்தமிழ் வளர்ச்சி மாநாட்டில்
தமிழ் வளர்ச்சி,அறநிலையங்கள்,செய்தித்துறையின் அரசு செயலர் தலைமையில்,மாண்பமை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முன்னிலையில் வாழ்த்துரை வழங்கினேன்.

Add a Comment